🔑 AAA

⬅ Security Hub 🏠 Home

🔑 Authentication, Authorization & Accounting

Access Control and User Management

📖 What is AAA?

AAA என்பது Authentication, Authorization மற்றும் Accounting ஆகிய மூன்று பாதுகாப்பு செயல்முறைகளின் தொகுப்பாகும்.

AAA = Authentication + Authorization + Accounting

👤 Authentication

பயனர் யார் என்பதை Username, Password அல்லது MFA மூலம் சரிபார்க்கும் செயல்முறை.

🛡 Authorization

பயனருக்கு என்னென்ன அனுமதிகள் வழங்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் செயல்முறை.

📋 Accounting

பயனர் என்ன செயல்பாடுகள் செய்தார் என்பதை பதிவு செய்து வைத்திருக்கும் செயல்முறை.

🌐 AAA Protocols

RADIUS

TACACS+

LDAP

🚀 Benefits

✔ Centralized Access Control

✔ Better Security

✔ Activity Tracking

✔ Compliance Support

📚 Next Lesson

🧪 Security Labs →