DHCP (Dynamic Host Configuration Protocol) என்பது Network-ல் Device-களுக்கு தானாக IP Address வழங்கும் Service ஆகும்.
நாம் WiFi-க்கு Mobile அல்லது Laptop Connect பண்ணும் போது IP Address Manual-ஆக கொடுக்க வேண்டியதில்லை.
Router-ல் இருக்கும் DHCP Service தானாக:
போன்ற தகவல்களை வழங்கும்.
ஒரு Hotel-க்கு வரும் ஒவ்வொரு விருந்தினருக்கும் Reception Room Number கொடுக்கும்.
அதேபோல் DHCP Network-ல் Connect ஆகும் ஒவ்வொரு Device-க்கும் IP Address வழங்குகிறது.
Router IP : 192.168.1.1
DHCP Range : 192.168.1.100 முதல் 192.168.1.200 வரை
இந்த Range-லிருந்து Router தானாக IP Assign செய்யும்.
Q: DHCP என்பதன் விரிவாக்கம் என்ன?
A: Dynamic Host Configuration Protocol
Q: DHCP என்ன வழங்குகிறது?
A: IP Address, Gateway, DNS மற்றும் Subnet Mask
Q: DHCP Server இல்லையென்றால் என்ன ஆகும்?
A: Manual IP Configuration செய்ய வேண்டும்.
DHCP என்பது Network Administrator-ன் வேலையை எளிதாக்கும் Automatic IP Address Assignment Service ஆகும்.
⬅ Back to IP Fundamentals ⬅ Back to Blog