VelviHub Networking Academy
IPv6 (Internet Protocol Version 6) என்பது IPv4-க்கு அடுத்த தலைமுறை IP Protocol ஆகும். IPv4 Address பற்றாக்குறையை தீர்க்க உருவாக்கப்பட்டது.
| IPv4 | IPv6 |
|---|---|
| 32-bit | 128-bit |
| 192.168.1.1 | 2001:db8::1 |
| 4.3 Billion | 340 Undecillion |
ஒரு ISP லட்சக்கணக்கான பயனர்களுக்கு Public IP வழங்க IPv6 பயன்படுத்துகிறது.