LSR, LER & Label Switched Path Concepts
MPLS Network-ல் Packet Routing Table மூலம் அல்ல, Label மூலம் Forward செய்யப்படுகிறது.
Label Edge Router Packet-க்கு Label சேர்க்கவும் நீக்கவும் செய்கிறது.
Label Switch Router Label அடிப்படையில் Packet-ஐ Forward செய்கிறது.
Label Switched Path என்பது MPLS Network-ல் Packet செல்லும் பாதை.
Push Label
Swap Label
Pop Label