Router, Switch, Firewall, Access Point & Servers
Network Devices என்பது Network-ல் Data Communication செய்ய பயன்படும் Hardware சாதனங்கள்.
வேறு வேறு Networks-ஐ இணைத்து Routing செய்கிறது.
ஒரே LAN-ல் உள்ள Devices-ஐ MAC Address மூலம் இணைக்கிறது.
Network Security மற்றும் Traffic Filtering செய்கிறது.
Wireless Wi-Fi Connectivity வழங்குகிறது.
Network Services மற்றும் Applications வழங்குகிறது.
Computer, Laptop, Mobile போன்ற End User Devices.