🏭 NTPC Limited Assistant Chemist Trainee (ACT) Recruitment 2026 அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. M.Sc Chemistry தகுதி பெற்றவர்கள் இந்த வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த வேலை இந்தியாவின் முன்னணி PSU நிறுவனமான NTPC Limited-ல் நிரந்தர பணிக்கான வாய்ப்பாகும்.
📢 Organization : NTPC Limited
📌 Post Name : Assistant Chemist Trainee (ACT)
📊 Vacancies : 40 Posts
🎓 Qualification : M.Sc Chemistry
🎂 Age Limit : Maximum 27 Years
💰 Salary : ₹30,000 - ₹1,20,000
📍 Location : India
📅 Last Date : 10-07-2026
Choose your preferred language and read content easily.