🏛 Government Schemes Test

VAO Government Schemes Practice Test - 20 Questions

1. PM-KISAN திட்டம் யாருக்கானது?

2. MGNREGA திட்டத்தின் முக்கிய நோக்கம்?

3. Jal Jeevan Mission எதனுடன் தொடர்புடையது?

4. PMAY திட்டத்தின் நோக்கம்?

5. Ayushman Bharat திட்டம் எதற்காக?

6. சுவச் பாரத் மிஷன் தொடர்புடையது?

7. மகளிர் உரிமைத்தொகை திட்டம் எந்த மாநிலத்துடன் தொடர்புடையது?

8. முதியோர் உதவித்தொகை எந்த வகை திட்டம்?

9. இலவச பாடப்புத்தக திட்டம் எந்த துறையை சார்ந்தது?

10. பயிர் காப்பீடு திட்டம் யாருக்காக?

11. e-Sevai மையங்கள் எதற்காக பயன்படுகின்றன?

12. இலவச சீருடை திட்டம் எந்த துறையை சார்ந்தது?

13. விதவை உதவித்தொகை எந்த திட்ட வகையைச் சேர்ந்தது?

14. PM-KISAN திட்ட உதவி எவ்வாறு வழங்கப்படுகிறது?

15. Jal Jeevan Mission திட்டத்தின் இலக்கு?

16. MGNREGA-வில் பொதுவாக எத்தனை நாள் வேலை உறுதி?

17. முதல் பட்டதாரி சலுகை எந்த துறையை சார்ந்தது?

18. பெண்கள் சுய உதவிக்குழுக்கள் எந்த நோக்கத்திற்காக?

19. சமூக பாதுகாப்பு திட்டங்களில் இடம்பெறாதது?

20. VAO-வின் பங்கு அரசு நலத்திட்டங்களில்?