IPv4, Classes, Public IP & Private IP
IP Address என்பது Network-ல் உள்ள ஒவ்வொரு Device-க்கும் வழங்கப்படும் Unique Address ஆகும்.
Example: 192.168.1.1
32 Bit Addressing Structure
Class A : 1 - 126
Class B : 128 - 191
Class C : 192 - 223
Class D : Multicast
Class E : Research
Internet-ல் பயன்படுத்தப்படும் Globally Unique Address.
Local Network-ல் பயன்படுத்தப்படும் Address.
10.0.0.0/8
172.16.0.0/12
192.168.0.0/16
Routing
Internet Access
Communication
Device Identification